news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கனமழை காரணமாக வீடு இடிந்து சேதம்... வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்ப்பு
tv

Also Watch

tv

Read this

கனமழை காரணமாக வீடு இடிந்து சேதம்... வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்ப்பு

நாடுகாணி, நீலகிரி

58

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Nilgiris

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கனமழை காரணமாக வீடு இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாடுகாணி பகுதியை சேர்ந்த சிவன் என்பவரது வீடு கனமழைக்கு தாக்குபிடிக்க முடியாமல் இடிந்து விழுந்தது.

அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
10 hrs 49 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau