Also Watch
Read this
By: Web Team

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். இரவு வரை நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved