news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஒப்பந்த பணத்தை வழங்காமல் இழுத்தடித்த பேரூராட்சி நிர்வாகம் பேரூராட்சி அலுவலகம் முன் ஒப்பந்ததாரர் குடும்பத்துடன் தர்ணா..!
tv

Also Watch

tv

Read this

ஒப்பந்த பணத்தை வழங்காமல் இழுத்தடித்த பேரூராட்சி நிர்வாகம் பேரூராட்சி அலுவலகம் முன் ஒப்பந்ததாரர் குடும்பத்துடன் தர்ணா..!

திங்கள்நகர், கன்னியாகுமரி

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KNK COontractor dharna

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் பேரூராட்சியில் நிறைவடைந்த பூங்கா பணிக்கான ஒப்பந்த பணத்தை வழங்காமல் இழுத்தடிப்பதாக ஒப்பந்ததாரர் குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்டார்.

அரசு கட்டுமான பணி ஒப்பந்ததாரரான ஐயப்பன், திங்கள்நகர் பேரூராட்சிக்கு சொந்தமான நேசமணி நினைவு பூங்காவை 33-லட்சம் ரூபாய் செலவில் பராமரிப்பு மற்றும் கட்டுமான பணிக்கான ஒப்பந்தத்தை பெற்று பணி செய்துள்ளார்.

கடந்த 6-மாதங்களுக்கு முன் இந்த பணிகள் முற்றிலும் முடிவடைந்த நிலையில் பேரூராட்சி நிர்வாகம் பணி ஒப்பந்தத்திற்கான பணத்தை வழங்காமல் இழுத்தடிப்பாக புகார் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : கல்லூரி பேராசிரியை ரயில் முன் பாய்ந்து தற்கொலை தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
3 hrs 56 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved