news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் தேங்கிய மழைநீர் குளம்போல் தேங்கிய மழைநீரால் நோயாளிகளுக்கு சிரமம்
tv

Also Watch

tv

Read this

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் தேங்கிய மழைநீர் குளம்போல் தேங்கிய மழைநீரால் நோயாளிகளுக்கு சிரமம்

வாணியம்பாடி, திருப்பத்தூர்

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TPT Hospital rain water issue

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் குளம்போல் மழைநீர் தேங்கியதால் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாயினர். சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மருத்துவமனைக்கு உள்ளே செல்ல முடியாமலும், உள்ளே சிகிச்சையில் இருக்கும் நோயாளிகள் ஒரு பிரிவில் இருந்து மறு பிரிவிற்கு செல்ல முடியாமலும் தவிக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவி ஒருவரை அழைத்து சென்ற நபர், மருத்துவமனைக்குள் செல்ல முடியவில்லை என வசைபாடினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
11 hrs 2 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau