news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திமுக பெண் கவுன்சிலரின் காலை பிடித்து மன்னிப்பு நகராட்சி பட்டியலின இளநிலை உதவியாளருக்கு அவமதிப்பு
tv

Also Watch

tv

Read this

திமுக பெண் கவுன்சிலரின் காலை பிடித்து மன்னிப்பு நகராட்சி பட்டியலின இளநிலை உதவியாளருக்கு அவமதிப்பு

விழுப்புரம், திண்டிவனம்

40

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
VLP thindivanam fall down visual

திண்டிவனம் நகராட்சியில் பட்டியலின சமூகத்தை சேர்ந்த ஊழியரை திமுக பெண் கவுன்சிலரின் காலில் விழ வைத்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

திண்டிவனம் நகராட்சி இளநிலை உதவியாளரான முனியப்பன், தம்மை தகாத முறையில் திட்டியதாக, 20 வது வார்டு திமுக கவுன்சிலரான ரம்யாராஜா என்பவர், நகர்மன்ற தலைவர் நிர்மலாவின் கணவர் ரவிச்சந்திரனிடம் புகார் கூறியுள்ளார்.

இதையடுத்து, நகராட்சி ஆணையாளர் அலுவலக அறைக்கு முனியப்பனை அழைத்து கண்டித்த ரவிச்சந்திரன், கவுன்சிலர் ரம்யாராஜாவின் காலில் விழச்சொல்லி மன்னிப்பு கேட்டதன் சிசிடிவி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

12 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளம் குளிர்ந்த வரசித்தி விநாயகர்

1
27 mins agoshare
temple








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau