news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews விஜய் அரசியலால் திமுகவின் வாக்கு வங்கிக்கு பாதிப்பு இல்லை திமுக எம்.பி. கனிமொழி திட்டவட்டம்
tv

Also Watch

tv

Read this

விஜய் அரசியலால் திமுகவின் வாக்கு வங்கிக்கு பாதிப்பு இல்லை திமுக எம்.பி. கனிமொழி திட்டவட்டம்

தமுக்கம், மதுரை

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
MP Kanimozhi

தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் அரசியலால் திமுகவின் வாக்கு வங்கிக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என திமுக எம்.பி. கனிமொழி திட்டவட்டமாக தெரிவித்தார். மதுரை தமுக்கம் மைதானத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழகத்தில் எம்.ஜி.ஆர். மற்றும் அண்ணா இல்லாமல் யாரும் அரசியல் செய்யமுடியாது என கூறினார்.

மேலும், விஜய் பிரச்சாரம் குறித்த கேள்விக்கு பதில் அளிப்பதை தவிர்த்துவிட்டு கனிமொழி சென்றார்.

இதையும் படியுங்கள் : மத்திய அரசு நிதியை கொடுக்காமல் வஞ்சிப்பதாக கூறுவது பொய் வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்திய சந்தையில் புதிய மொபைல்போன்கள் அறிமுகம்

5
5 hrs 37 mins agoshare
புதிய CB500 பைக்குகளுக்கான முன்பதிவு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau