news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சுற்றித்திரியும் நாய்கள்... அவசர சிகிச்சை வார்டுகள் வரையிலும் செல்லும் நாய்கள்
tv

Also Watch

tv

Read this

ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சுற்றித்திரியும் நாய்கள்... அவசர சிகிச்சை வார்டுகள் வரையிலும் செல்லும் நாய்கள்

ஓமந்தூரார் மருத்துவமனை, சென்னை

47

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Omanthoor Government Multipurpose High Hospital

சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நாய்கள் சுற்றித்திரிவதால் நோயாளிகள் அச்சத்தில் உள்ளனர்.

வளாகத்தில் சுற்றித்திரிந்த நாய்கள், அவசர சிகிச்சை பிரிவு வார்டுகள் வரையிலும் சுற்றித்திரிவதாக நோயாளிகள் குற்றம்சாட்டினர்.

இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் நோயாளிகள் வேதனையடைந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக மீது அமைச்சர் ஆதவின் குற்றச்சாட்டை எப்படி பார்ப்பது?

1
9 hrs 49 mins agoshare
RDXbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved