news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews அனுமதியின்றி ஆற்று மணல் அள்ளி வந்த டிராக்டர் பறிமுதல் தப்பியோடிய டிரைவர், உரிமையாளருக்கு போலீஸ் வலை
tv

Also Watch

tv

Read this

அனுமதியின்றி ஆற்று மணல் அள்ளி வந்த டிராக்டர் பறிமுதல் தப்பியோடிய டிரைவர், உரிமையாளருக்கு போலீஸ் வலை

ஆரணி, திருவண்ணாமலை

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVM Sand theft

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அனுமதியின்றி ஆற்றுமணல் அள்ளி வந்த டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார், தப்பிச் சென்ற ஓட்டுநரை தேடி வருகின்றனர். தச்சூர் கூட்ரோடு அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த ஆரணி தாலுக்கா போலீசார், ஆற்று மணல் அள்ளி வந்த நம்பர் பிளேட் இல்லாத டிராக்டரை மடக்கி பிடித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குஜராத்துக்கு ரூ.18,778 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள்

2
17 hrs 4 mins agoshare
பிரதமர் மோடி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved