news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கனமழை காரணமாக அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு
tv

Also Watch

tv

Read this

கனமழை காரணமாக அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு

குற்றாலம், தென்காசி

40

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Courtalam.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக, குற்றாலம் மெயின் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப் பெருக்கின் போது, எறும்பு தின்னி அடித்து வரப்பட்ட வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
தென்காசி மாவட்டத்தில், அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. நேற்று அதிக மழை காரணமாக, தென்காசி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறையும் விடுக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த அதிக மழை காரணமாக திடீரென குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க திடீரென தடை விதிக்கப்பட்டது மேலும், இந்த வெள்ள நீரில் எறும்பு தின்னி ஒன்றும் அடித்து வரப்பட்டுள்ளது.

இதையும் பாருங்கள்; https://x.com/i/status/1979221970001580338

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
7 hrs 42 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau