Also Watch
Read this
By: Web Team

தமிழகம் முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூன்றாம் கட்ட சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தளி,ஓசூர் மற்றும் வேப்பனஹள்ளி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
இதனை தொடர்ந்து, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை உள்ளிட்ட இடங்களில் வரும் 28 ஆம் தேதி வரை எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்கிறார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved