news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கோத்தகிரியில் யானைகளின் நடமாட்டம் அதிகரிப்பு... அச்சத்துடன் வாகனகங்ளை இயக்கும் வாகன ஓட்டிகள்
tv

Also Watch

tv

Read this

கோத்தகிரியில் யானைகளின் நடமாட்டம் அதிகரிப்பு... அச்சத்துடன் வாகனகங்ளை இயக்கும் வாகன ஓட்டிகள்

கோத்தகிரி, நீலகிரி

42

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Nilgiris

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது.

தற்போது பலாப்பழ சீசன் என்பதால் பழத்தை சாப்பிட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள்,

அவ்வபோது வாகனங்களை சேதப்படுத்தும் சம்பவங்களும் நடப்பதால்,

வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து யானைகளை விரட்ட நடவடிக்கை வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

14
3 hrs 41 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau