Also Watch
Read this
By: Web Team

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மலைப்பாதையில் மேல்தட்ட பள்ளம் பகுதியில் நீண்ட நேரம் சாலையில் நின்று கொண்டிருந்த யானை, அவ்வழியாக வந்த அரசுப் பேருந்தை மறித்து பக்கவாட்டு கண்ணாடியை உடைத்தது.
இதனால் பேருந்து பயணிகள் அச்சமடைந்த நிலையில், சுமார் இரண்டு மணி நேரம் வரை யானை உலா வந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved