news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சீறிப்பாய்ந்த மாட்டு வண்டி எல்கை பந்தயம் - கண்டு ரசித்த மக்கள்
tv

Also Watch

tv

Read this

சீறிப்பாய்ந்த மாட்டு வண்டி எல்கை பந்தயம் - கண்டு ரசித்த மக்கள்

புதுக்கோட்டை

58

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
r(2)

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பாப்பான்பட்டியில் சிறிய மாடு, பெரிய மாடு என இரு பிரிவுகளாக எல்கை பந்தய போட்டி நடைபெற்றது.

பெரிய மாட்டு வண்டியில் 13 ஜோடி மாடுகளும், சிறிய மாட்டு வண்டி பிரிவில் 18 ஜோடி மாடுகளும் கலந்து கொண்டன. புதுக்கோட்டை, மதுரை, தேனி, சிவகங்கை மாவட்டங்களில் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதில் நிர்ணியிக்கப்பட்ட எல்லையை அடைய காளைகள் சீறிப்பாய்ந்து சென்றதை சாலையின் இருபுறமும் திரண்டிருந்தவர்கள் கைத்தட்டி ஆரவாரத்துடன் கண்டுரசித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
11 hrs 3 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau