news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தமிழகத்தில் நடைப்பயணம் மேற்கொண்டு வரும் இபிஎஸ், அன்புமணி..
tv

Also Watch

tv

Read this

தமிழகத்தில் நடைப்பயணம் மேற்கொண்டு வரும் இபிஎஸ், அன்புமணி..

மறைமுகமாக சாடிய திருமாவளவன்

37

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
14

தமிழகத்தில் நடைப்பயணம் மேற்கொண்டு வருபவர்கள் எல்லாம் பாஜகவிற்கு ஆதரவாளர்கள் என்றும், அவர்கள் மதசார்பின்மையை ஆதரிக்க கூடியவர்கள் அல்ல எனவும் விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டினார்.

ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே விசிக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், திமுக கூட்டணியில் இருந்து ஏன் வெளியே வரவில்லை என கேட்டு தம்மை ஆத்திரமூட்டுவது தான் சிலரது நோக்கமாக உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக சாடினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதே இடம் அதே விழா...விஜய் ரூட்டில் செல்கிறாரா ரஜினி..?

0
3 hrs 52 mins agoshare
Jailor








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau