அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முழுவதும் எழுச்சி பயணம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வரும் 22-ஆம் தேதி பரப்பரை கூட்டத்தில் அவர் பங்பேற்று பேச உள்ளார்.அதற்கான கால்கோள் விழா இன்று நடைபெற்றது. பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் பகுதியில் திருவள்ளூர் அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் சிறுனியம் பலராமன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் பொன்.ராஜா, விஜயகுமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். Related Link பெற்ற தாயன்றி வேறொன்று ஏது?