news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட இபிஎஸ்... அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பார்வையிட்டார்
tv

Also Watch

tv

Read this

கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட இபிஎஸ்... அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பார்வையிட்டார்

கீழடி, சிவகங்கை

50

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sivaganga

சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பார்வையிட்டார்.

"மக்களை காப்போம் - தமிழகத்தை மீட்போம்" என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமி சிவகங்கையில் இரண்டாவது நாளாக சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதற்கிடையில் கீழடி அருங்காட்சியத்தை பார்வையிட்ட அவர் கட்டட அமைப்புகள் குறித்து தொல்லியல் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

9
34 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau