news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கடும் வெயில் வாட்டிய நிலையில் ஆறுதல் தந்த மழையால் விவசாயிகள், பொது மக்கள் மகிழ்ச்சி
tv

Also Watch

tv

Read this

கடும் வெயில் வாட்டிய நிலையில் ஆறுதல் தந்த மழையால் விவசாயிகள், பொது மக்கள் மகிழ்ச்சி

தூத்துக்குடி

60

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
rain

கடும் வெயில் வாட்டிய நிலையில், காற்றுடன் பெய்த கனமழையால் பொது மக்கள்,விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இன்று கன மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம், ஏரல் சுற்று வட்டார பகுதிகளில் கடுமையான வெயில் நிலவிய சூழலில், திடீரென காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. பள்ளி முடிந்த நேரம் என்பதால் மாணவ, மாணவியர் நனைந்தபடியே வீடுகளுக்கு சென்றனர்.

இந்த மழை நிலத்தடி நீர் கூடுவதற்கும், வெப்பம் தணிவதற்கும் பயனாக இருக்கிறது என்று பொது மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதே இடம் அதே விழா...விஜய் ரூட்டில் செல்கிறாரா ரஜினி..?

0
3 hrs 38 mins agoshare
Jailor








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau