news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி உண்ணாவிரதம்
tv

Also Watch

tv

Read this

டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி உண்ணாவிரதம்

காரனோடை, திருவள்ளூர்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
உண்ணாவிரதம்

திருவள்ளூர் மாவட்டம் காரனோடை அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளி, கோவில், வங்கி அருகே டாஸ்மாக் கடைகள் உள்ளதால் பாதிப்பு ஏற்படுவதாகவும், தமிழ்நாடு முதலமைச்சரின் பிறந்தநாளை ஒட்டி டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீசாரிடம் 717 கடைகளை மூடுவதாக முதலமைச்சர் அறிவித்தபோது, ஒருநாள் மட்டும் கடையை மூடிவிட்டு மீண்டும் திறந்து விற்பனை நடப்பதாகவும் குற்றம் சாட்டினர்.

Related Link
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டம்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டம்

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி உண்ணாவிரதம்

1
1 hr 41 mins agoshare
உண்ணாவிரதம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau