news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews கடல் சீற்றம் காரணமாக படகு கடலில் கவிழ்ந்து விபத்து கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்ட சக மீனவர்கள்
tv

Also Watch

tv

Read this

கடல் சீற்றம் காரணமாக படகு கடலில் கவிழ்ந்து விபத்து கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்ட சக மீனவர்கள்

திருப்புல்லாணி, ராமநாதபுரம்

22

By: Pari karthick

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RMD Boat accident

வாலத்தீவு அருகே கடல் சீற்றத்தில் படகு கவிழ்ந்து நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை சக மீனவர்கள் மீட்டு பத்திரமாக கரைக்கு அழைத்து வந்தனர்.திருப்புல்லாணியை அடுத்த களிமண் குண்டு கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் நாட்டு படகுகளில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது காற்றின் வேகம் காரணமாக கடல் சீற்றம் ஏற்பட்டு படகு கடலில் கவிழ்ந்தாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இரண்டாவது மலை பாதையில் கரடி நடமாட்டம்

0
1 min agoshare
கரடி நடமாட்டம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved