Also Watch
Read this
By: Web Team

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் நவராத்திரி முதல் நாளையொட்டி, சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில் பராசக்தி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
நவராத்திரி திருவிழாவையொட்டி, திருக்கல்யாண மண்டபத்திற்கு ஆனந்த தாண்டவம் ஆடியபடி சென்ற சுவாமியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved