news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்ய மறுப்பு... சாலை மறியலில் ஈடுபட்ட மீனவர் தெரு மக்கள்
tv

Also Watch

tv

Read this

ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்ய மறுப்பு... சாலை மறியலில் ஈடுபட்ட மீனவர் தெரு மக்கள்

ஆத்தூர், சேலம்

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Fisherman protest

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள மீனவர் தெருவில் வாய்க்கால் ஓரத்தில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்ய மறுப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வலசக்கல்பட்டி ஏரியிலிருந்து நடுவலூர் செல்லும் வாய்க்கால் ஓரத்தில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்ய வருவாய்துறையினர் சம்பந்தப்பட்டவர்களுக்கு 6 மாதத்திற்கு முன்பே நோட்டீஸ் அனுப்பினர்.

இந்நிலையில் மாற்று இடம் கொடுக்கப்பட்டும் அதனை ஏற்க அப்பகுதி மக்கள் மறுத்தனர். அந்த இடம் மலையடிவாரத்தில் உள்ளதாகவும், போலி பட்டா எனவும் மக்கள் குற்றம்சாட்டினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இரண்டாவது மலை பாதையில் கரடி நடமாட்டம்

2
45 mins agoshare
கரடி நடமாட்டம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved