news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நடுக்கடலில் பழுதாகி 2 நாட்களாக தவித்த மீனவர்கள்
tv

Also Watch

tv

Read this

நடுக்கடலில் பழுதாகி 2 நாட்களாக தவித்த மீனவர்கள்

நாகை

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மீனவர்கள்

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் டிப்ரியூ, ராஜ், கிரீன்சன் ஜான்சன் கென்னடி, மைக்கேல், ரூபன் உள்ளிட்ட 6 மீனவர்கள் கடந்த 27 ஆம் தேதி தங்கச்சி மடத்திலிருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது கடந்த 29 ஆம் தேதி படகு இஞ்சின் பழுதானதால் 2 நாட்களாக கடலில் தத்தளித்துள்ளனர். இந்நிலையில் அந்தப் பகுதியில்
மீன் பிடித்துக் கொண்டிருந்த சுந்தரவல்லி என்ற விசைப்படகில் தகவல் கொடுத்தனர்.

அவர்கள் மீன்வளத் துறைக்கு கொடுத்த தகவலின் பெயரில் மீன்வளத்துறையினர் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த சாமிநாதன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்று அவர்களுக்கு குடிநீர் உணவு வழங்கி மீட்டு நாகை மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர்.

Related Link
தொழிற்சாலை வளாகத்தில் மண் கடத்திய 3 பேர் கைது

தொழிற்சாலை வளாகத்தில் மண் கடத்திய 3 பேர் கைது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் திருட்டு

0
30 mins agoshare
இருசக்கர வாகனங்கள் திருட்டு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau