news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்
tv

Also Watch

tv

Read this

காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்

மணப்பாறை, திருச்சி

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மறியலில் ஈடுபட்ட மக்கள்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கொட்டபட்டியில் உள்ள இந்திரா காலனியில் கடந்த சில ஆண்டுகளாகவே முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை என்று
கூறப்படுகிறது.

மேலும் அந்த பகுதியில் தனியாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இருந்தாலும் அதில் நீரேற்றம் செய்யப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் குடிநீருக்காக கடும் சிரமத்திற்கு ஆளான மக்கள் தங்கள் பகுதிக்கு முறையான குடிநீர் வழங்கிடக்கோரி மணப்பாறை - குளித்தலை சாலையில் கொட்டபட்டி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால மணப்பாறை - குளித்தலை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சம்பவம் பற்றிய தகவல் இருந்த மணப்பாறை போலீசார் மற்றும் ஊராட்சி செயலாளர் நிகழ்விடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து மக்கள் மறியலை கைவிட்டனர். 

Related Link
மாஞ்சோலையில் தேயிலை தோட்டத்தின் குத்தகை காலம் முடிவு

மாஞ்சோலையில் தேயிலை தோட்டத்தின் குத்தகை காலம் முடிவு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் திருட்டு

0
53 mins agoshare
இருசக்கர வாகனங்கள் திருட்டு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau