news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews நாட்டுப்புற பாடகி கொல்லங்குடி கருப்பாயி உயிரிழந்தார்... வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார் - உறவினர்கள் அஞ்சலி
tv

Also Watch

tv

Read this

நாட்டுப்புற பாடகி கொல்லங்குடி கருப்பாயி உயிரிழந்தார்... வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார் - உறவினர்கள் அஞ்சலி

சிவகங்கை - கொல்லங்குடி

79

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Folk singer Kollankudi Karupai

கலைமாமணி விருது பெற்ற பிரபல நாட்டுப்புற பாடகி கொல்லங்குடி கருப்பாயி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அடுத்த கொல்லங்குடி கிராமத்தை சேர்ந்த பிரபல நாட்டுப்புற பாடகி கருப்பாயி 99 வயதில் உயிரிழந்த நிலையில்,

அப்பகுதி மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீ விபத்தில் 4000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாசம்

8
3 hrs 40 mins agoshare
மேற்குவங்கம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved