news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அண்ணாமலையார் கோவிலில் வெளிநாட்டு பக்தர்கள் தரிசனம் ருத்ர பாராயணம் பாடி வழிபாடு நடத்திய வெளிநாட்டு பக்தர்கள்
tv

Also Watch

tv

Read this

அண்ணாமலையார் கோவிலில் வெளிநாட்டு பக்தர்கள் தரிசனம் ருத்ர பாராயணம் பாடி வழிபாடு நடத்திய வெளிநாட்டு பக்தர்கள்

திருவண்ணாலை

37

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVM Foreigners singing song

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வெளிநாட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்து ருத்ர பாராயணம் பாடலை பாடி வழிபாடு நடத்தினர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளை சேர்ந்த 110 பக்தர்கள் அண்ணாமலையார் கோவிலுக்கு வருகை புரிந்து, சம்பந்த விநாயகர் சந்நிதி, அண்ணாமலையார் சந்நிதி மற்றும் உண்ணாமுலை அம்மன் சந்நிதி உள்ளிட்ட பல்வேறு பிரகாரங்களில் வழிபட்டனர்.

இதையும் படியுங்கள் : விவசாயம் செழிக்க வேண்டி நடைபெற்ற திருவிளக்கு பூஜை 2,007 பெண்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நைட் 11 மணிக்கு மெசேஜ் அனுப்புனாரு.. ஆனா காலையில உயிரோட இல்ல.

1
1 hr 13 mins agoshare
Bhagyaraj audiobutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau