Also Watch
Read this
By: Web Team

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் 10ம் ஆண்டு நினைவு நாளையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பேய்கரும்பில் உள்ள அவரது நினைவிடத்தில் துவா ஓதி மலர் தூவி குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்.
தமிழ்நாடு மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள், அப்துல் கலாமின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.