news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews பாஜக பிரமுகருக்கு முன்னாள் எஸ்.ஐ. மிரட்டல்.. வெளியான அதிர்ச்சி வீடியோ
tv

Also Watch

tv

Read this

பாஜக பிரமுகருக்கு முன்னாள் எஸ்.ஐ. மிரட்டல்.. வெளியான அதிர்ச்சி வீடியோ

பாஜக பிரமுகருக்கு முன்னாள் எஸ்.ஐ. மிரட்டல்

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே வீச்சரிவாளை சுழற்றி மிரட்டிய ஓய்வுபெற்ற எஸ்.ஐ,

சின்ன ஓபுளாபுரத்தில் அலுவலகத்தை காலி செய்யச் சொல்லியும் கேட்காததால் ஆத்திரம் ,

அலுவலகத்தை காலி செய்ய சொல்லி பாஜக பிரமுகர் தியாகுவை வீச்சரிவாளை வீசி மிரட்டிய முனிரத்தினம்,

இடுப்பளவு வீச்சரிவாளை தீட்டி எடுத்து வந்து கொலை மிரட்டல் விடுத்த ஓய்வு பெற்ற எஸ்.ஐ,

தடுக்க வந்த ஆரம்பாக்கம் உதவி ஆய்வாளரையும் ஒருமையில் பேசி அடாவடி செய்த முனிரத்தினம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரான்ஸ் அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்

2
3 hrs 37 mins agoshare
எம்பாப்பே








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved