news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews விலை உயர்ந்த செல்போன் திருடிய கும்பல் கைது
tv

Also Watch

tv

Read this

விலை உயர்ந்த செல்போன் திருடிய கும்பல் கைது

திருப்பூர் - அவிநாசி

15

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kovai cellphone  theft

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விலை உயர்ந்த செல்போன்களை திருடிய ஆந்திராவை சேர்ந்த 4 பேர் மற்றும் ஒடிசாவை சேர்ந்த ஒரு சிறுவர் உட்பட 5 பேரை திருப்பூர் மாவட்டம் அவிநாசி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 79 செல்போன் மற்றும் இரண்டு கார் பறிமுதல் செய்யப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

போன வருஷம் புரளியை கிளப்பி விட்டுட்டாங்க! இந்த வருஷம் பரவாயில்லை!

1
15 mins agoshare
திண்டுக்கல் தர்பூசணி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved