news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அரசு குழந்தைகள் இல்லத்தில் இருந்து தப்ப முயன்ற சிறுமி! காரணம் என்ன?
tv

Also Watch

tv

Read this

அரசு குழந்தைகள் இல்லத்தில் இருந்து தப்ப முயன்ற சிறுமி! காரணம் என்ன?

அரசு குழந்தைகள் இல்லத்தில் இருந்து தப்ப முயன்ற சிறுமி!

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ராமநாதபுரம் அன்னை சத்யா நினைவு அரசு குழந்தைகள் இல்லத்தில் இருந்து தப்ப முயன்ற சிறுமி,

2வது மாடியில் உள்ள அறையில் இருந்து வெளியேறி பைப் வழியாக இறங்க முயன்ற சிறுமி,

குதிப்பதற்கு தயாராக இருந்த சிறுமியை ஏணி மூலம் மீட்ட அப்பகுதி மக்கள் ,

குழந்தைக்கு யார் பொறுப்பு? குழந்தை தவறி விழுந்திருந்தால் யார் பதில் சொல்வது?

குழந்தை தப்பிச் செல்ல முயன்றதற்கு என்ன காரணம்? என விசாரணை நடத்த வலியுறுத்தல்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

3.5 சவரனுடன் புதைக்கப்பட்ட உடல், 16வது நாள் காரியத்தில் அதிர்ச்சி

9
23 mins agoshare
3.5 சவரனுடன் புதைக்கப்பட்ட உடல், 16வது நாள் காரியத்தில் அதிர்ச்சிbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau