news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதி விபத்து... 100 நாள் வேலைக்கு மனைவியை இறக்கி விட சென்ற போது சோகம்
tv

Also Watch

tv

Read this

இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதி விபத்து... 100 நாள் வேலைக்கு மனைவியை இறக்கி விட சென்ற போது சோகம்

மதுரை - சோழவந்தான்

60

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Cholavandan

மதுரை சோழவந்தானில் 100 நாள் வேலைக்கு சென்ற மனைவியை இறக்கி விட இருசக்கர வாகனத்தில் சென்ற போது அரசு பேருந்து மோதி கணவர் கண்முன்னே மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஓய்வு பெற்ற அரசு பேருந்து நடத்துனர் காந்தி மனைவி உஷாவை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டது.

உடலை கண்டு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது காண்போரை கண்கலங்க வைத்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரதமர் மோடியை சந்தித்த வெனிசுலா பொறுப்பு அதிபர்

1
9 hrs 14 mins agoshare
வெனிசுலா பொறுப்பு அதிபர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved