news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews திமுக நிர்வாகியின் ஐடி நிறுவனத்தில் GST வரி ஏய்ப்பு புகார் ஆவணங்களை கைப்பற்றி GST அதிகாரிகள் சோதனை..!
tv

Also Watch

tv

Read this

திமுக நிர்வாகியின் ஐடி நிறுவனத்தில் GST வரி ஏய்ப்பு புகார் ஆவணங்களை கைப்பற்றி GST அதிகாரிகள் சோதனை..!

தனக்கன்குளம், மதுரை

36

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mdu GST Issue

மதுரை மாவட்டம் தனக்கன்குளம் பகுதியில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். மதுரை தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி அமைப்புச் செயலாலராக இருக்கும் கிருத்திகா தங்கபாண்டி, ஆசிஸ் டெக் என்ற பெயரில் ஐடி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்த நிறுவனத்தில் கோடிக்கணக்கில் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக வந்த புகாரை அடுத்து ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனை அறிந்து நிறுவனத்தின் உரிமையாளர்கள் தலைமறைவானதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விண்ணப்பத்தை ஏற்க ரூ.3000 பணம் வாங்கியதாக வேதனை

0
9 hrs 11 mins agoshare
மாற்றுத்திறனாளி பெண் புகார்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved