news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சாலையில் குவியல் குவியலாக கிடந்த நெல்மணிகள்... போதிய இடவசதியில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டு
tv

Also Watch

tv

Read this

சாலையில் குவியல் குவியலாக கிடந்த நெல்மணிகள்... போதிய இடவசதியில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டு

வாடிப்பட்டி, மதுரை

47

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Madurai

மதுரை வாடிப்பட்டி அருகே அரசு நெல்கொள்முதல் நிலையத்தில் போதிய இடவசதியின்றி நெல்மணிகள் சாலையில் குவியல் குவியலாக கொட்டப்பட்டிருக்கும் நிலை உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

தனுச்சியம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நெல்கொள்முதல் நிலையம் அருகே அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை எந்தவித பாதுகாப்பும் இன்றி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புறவழிச்சாலையில் குவித்து வைத்துள்ளனர்.

மேலும் மழையில் நனைந்த நெல்மணிகளை உலர வைக்க முடியாமல் இருப்பதாகவும், விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் வியாபாரிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
4 hrs 44 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau