news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் விடிய விடிய கனமழை
tv

Also Watch

tv

Read this

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் விடிய விடிய கனமழை

முத்துப்பேட்டை, திருவாரூர்

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVR Rain

டிட்வா புயல் காரணமாக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் விடிய விடிய கனமழை பெய்த நிலையில், தெற்குகாடு பகுதியில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. முழங்கால் அளவு தேங்கியுள்ள மழை நீரால், அத்தியாவசிய தேவைகளுக்காக கூட வீட்டிலிருந்து வெளியே வர முடியாத நிலை உள்ளதாக கூறிய மக்கள், நிரந்தர தீர்வு ஏற்பட உரிய வடிகால் வசதி அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விண்ணப்பத்தை ஏற்க ரூ.3000 பணம் வாங்கியதாக வேதனை

0
8 hrs 19 mins agoshare
மாற்றுத்திறனாளி பெண் புகார்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved