news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பேரணாம்பட்டு சுற்றுவட்டாரத்தில் கொட்டித் தீர்த்த கனமழை
tv

Also Watch

tv

Read this

பேரணாம்பட்டு சுற்றுவட்டாரத்தில் கொட்டித் தீர்த்த கனமழை

பேரணாம்பட்டு, வேலூர்

46

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
VLR Rain

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு மற்றும் குடியாத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால், நகரின் பல்வேறு பகுதிகளிலும், சாலைகளில் குளம் போல் மழைநீர் தேங்கியது.

பேரணாம்பட்டு நகர் பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், மக்கள் அவதிக்கு ஆளாகினர். நகர்மன்ற துணைத் தலைவர் ஜுபேர் மற்றும் 9வது வார்டு கவுன்சிலர் சுல்தான் ஆகியோர், மாநகராட்சி ஊழியர்கள் உதவியுடன் கொட்டும் மழையிலும் வீடு வீடாக சென்று மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தினர்.

கொட்டாற்றங்கரையோர மக்களுக்கு மசூதி ஒலிபெருக்கிகள் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு, மசூதிகளில் தங்கிக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

3.5 சவரனுடன் புதைக்கப்பட்ட உடல், 16வது நாள் காரியத்தில் அதிர்ச்சி

11
39 mins agoshare
3.5 சவரனுடன் புதைக்கப்பட்ட உடல், 16வது நாள் காரியத்தில் அதிர்ச்சிbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau