news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews உத்தமபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
tv

Also Watch

tv

Read this

உத்தமபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை

உத்தமபாளையம், தேனி

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
THN Paddy field dama

தேனி மாவட்டம் உத்தமபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அறுவடைக்குத் தயாரான சுமார் 100 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் சாய்ந்து சேதமடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

600 ஏக்கரில் பயிரிடப்பட்ட இரண்டாம் போக நெற்பயிர்கள் ஒரு வாரத்தில் அறுவடை செய்ய இருந்த நிலையில் மழையில் நனைந்து சேதமடைந்தன. ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்ததாக தெரிவித்த விவசாயிகள் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

🔴LIVE : CM VIJAY |ஆளுநர் உரையுடன் கூடியது தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்

3
5 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved