news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் கனமழை தோட்டங்களில் ரப்பர் பால் எடுக்கும் தொழில் பாதிப்பு
tv

Also Watch

tv

Read this

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் கனமழை தோட்டங்களில் ரப்பர் பால் எடுக்கும் தொழில் பாதிப்பு

கீரிப்பாறை, கன்னியாகுமரி

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KNK Rubber milk rain damaged

கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சிமலையொட்டிய பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் கன மழை பெய்து வருவதால், மலையோர கிராமங்களில் ரப்பர் பால் எடுக்கும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

கீரிப்பாறை, காளிகேசம், கரும்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரசு மற்றும் தனியார் தோட்டங்களில் ரப்பர் பால் எடுக்கப்படும் நிலையில், மழை காரணமாக அப்பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
4 hrs 26 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau