Also Watch
Read this
By: Web Team

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் விளம்பர பலகையின் மீது பைக் மோதிய பயங்கர விபத்தில் பைக்கை ஓட்டி சென்றவர் தலை துண்டாகி உயிரிழந்த நிலையில் மற்றொருவர் நிகழ்விடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பெங்களூருவில் உள்ள மருத்துவ கல்லூரியில் பயின்று வந்த வெளிமாநிலத்தை சேர்ந்த காடாபால், சிசுபால் சிங் ஒகேனக்கலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். நள்ளிரவு 2 மணியளவில் தேன்கனிக்கோட்டை பகுதியில் சாலையின் அருகே இருந்த விளம்பர பலகையின் மீது பைக் மோதியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved