news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews பிரிந்து வாழ்ந்து வரும் கணவன் - மனைவி... மனைவி சென்ற காரை துரத்திய கணவன்
tv

Also Watch

tv

Read this

பிரிந்து வாழ்ந்து வரும் கணவன் - மனைவி... மனைவி சென்ற காரை துரத்திய கணவன்

மணவாளக்குறிச்சி, கன்னியாகுமரி

59

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Manavalakurichi

குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே பிரிந்து வாழும் மனைவி சென்ற காரை, தனது காரில் துரத்திச் சென்று இடித்து கொலை மிரட்டல் விடுத்த கணவன் உள்ளிட்ட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

குளச்சலை சேர்ந்த முகமது அப்துல் காதரும் அவரது மனைவி சரபு நிஷாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இதில் சரபு நிஷா தனது சகோதரருடன் சென்னையில் வாழ்ந்து வந்த நிலையில், மணவாளக்குறிச்சியில் உள்ள கல்லூரியில் படிக்கும் தனது மகளை,

சென்னையில் உள்ள கல்லூரியில் சேர்க்க மாற்றுச் சான்றிதழ் வாங்க காரில் சென்றுள்ளார்.

மகளை சென்னையில் உள்ள கல்லூரிக்கு மாற்றுவதை அறிந்த கணவர் அடியாட்களுடன் காரில் சென்று மிரட்டியுள்ளார்.


இதையும் படியுங்கள்: அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து... சாலையோரம் நின்றிருந்த பெண்கள் மீது மோதிய கார்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சாகசத்தில் ஈடுபட்டபோது ஏமன் நாட்டின் ஸ்பைடர்மேன் பலி

1
1 hr 22 mins agoshare
ஏமன்  ஸ்பைடர்மேன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved