news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews என் மீது கோபமிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்..
tv

Also Watch

tv

Read this

என் மீது கோபமிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்..

மன்னிப்பு கேட்ட அன்புமணி

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
New Project - 2025-06-16T064038

தன் மீது ஏதேனும் கோபமிருந்தால், தன்னை மன்னித்து விடும்படி பாமக நிறுவனர் ராமதாசிடம் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் பகிரங்க மன்னிப்பு கோரினார்.

மணவாள நகரில் நடைபெற்ற திருவள்ளூர் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர், தந்தையாக நீங்கள் ஆணையிடுங்கள், மகனாக எதையும் செய்து முடிக்கிறேன் என்று தெரிவித்தார்.

ராமதாஸ் மாநில தலைவர் அல்ல தேசிய தலைவர் என்று பேசிய அவர், ராமதாஸ் அவர்கள் 100 ஆண்டுகள் உடல் நலத்துடன் மன நிம்மதியுடன் வாழ வேண்டும் என விரும்புவதாக கூறினார்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
4 hrs 43 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau