news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews பழைய நகை கொடுத்தால், புது நகை தருவதாக கூறி சீட்டிங் பாதிக்கப்பட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில் புகார்
tv

Also Watch

tv

Read this

பழைய நகை கொடுத்தால், புது நகை தருவதாக கூறி சீட்டிங் பாதிக்கப்பட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில் புகார்

மதுரை

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mdu gold cheat complaint

மதுரையில் நகை கடை உரிமையாளர் நகைகளை எடுத்துச் சென்று தலைமறைவாகிவிட்டதாக பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் புகார் அளித்தனர்.

மனோஜ் ஜுவல்லர்ஸ் நடத்தி வந்த பூபதி மற்றும் ராஜசேகரன் பழையை நகையை கொடுத்தால் புது நகை தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக வாடிக்கையாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த நபர்

1
5 hrs 8 mins agoshare
வேலூர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved