Also Watch
Read this
By: Web Team

இஸ்ரேல் நிதி அமைச்சர் பெசலேல் ஸ்மோட்ரிச் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் திருவிக அரசு கலைக் கல்லூரியைச் சேர்ந்த இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபடடனர். கல்லூரியில் அடிப்படை வசதிகளை செய்து தர கோரியும் மாணவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved