news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மும்பையில் இருந்து தாய்லாந்து சென்று கொண்டிருந்த விமானம் 182 பேருடன் சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானம்
tv

Also Watch

tv

Read this

மும்பையில் இருந்து தாய்லாந்து சென்று கொண்டிருந்த விமானம் 182 பேருடன் சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானம்

விமான நிலையம், சென்னை

38

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Airplane bomb thread

மும்பையில் இருந்து 182 பேருடன் தாய்லாந்து சென்றுக் கொண்டிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் வெடி குண்டு இருப்பதாக வந்த தகவலால், விமானம் அவசர அவசரமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அவசரமாக கீழே இறக்கப்பட்டு விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து விமானத்தில் அதிகாரிகள் சோதனை செய்ததில், சந்தேகப்படும் படியான எந்தப் பொருளும் இல்லாததால் இது வழக்கமான புரளி என்று கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள் :  பீகாரில் உள்ள 6.5 லட்சம் பேரை தமிழக வாக்காளர்களாக மாற்ற முயற்சி தமிழகத்தை தனதாக்கிக் கொள்ள பிரதமர் மோடி தில்லுமுல்லு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
6 hrs 31 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau