news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews போலீசார் டார்ச்சர் செய்வதாக கூறிய இளைஞரிடம் விசாரணை
tv

Also Watch

போலீசார் டார்ச்சர் செய்வதாக கூறிய இளைஞரிடம் விசாரணை

நீலகிரி

28

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
NIL Sucide attempt

இளைஞரிடம் விசாரணை :

நீலகிரி மாவட்டம் உதகை அடுத்த காந்தல் பகுதியில் வசித்து வருபவர் ரிச்சர்ட் இவருக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு 14 வழக்குகள் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இவர் மேல் உள்ள வழக்குகள் குறித்தும் அதை முடிப்பது குறித்தும் தொடர்ந்து ஆறு மாதத்திற்கு ஒரு வருடத்திற்கு ஒரு முறை காவல்துறையினர் இவர் வீட்டுக்கு சென்று காவல் நிலையத்திற்கு அழைப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனக்கு இருந்த வழக்குகள் அனைத்தும் முடிவடை நிலையில் தொடர்ந்து காவல்துறையினர் தன்னை டார்ச்சர் செய்வதாக கூறி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டீசல் கேனுடன் வந்து தற்கொலைக்கு முயன்றார்.

Related Link
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பரிசு வழங்கியதாக புகார்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பரிசு வழங்கியதாக புகார்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வீரமணி பாலியல் வழக்கில் திருப்பம்

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved