news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews காமராஜர் தங்கிய இல்லம் பழமை மாறாமல் புதுப்பிப்பு
tv

Also Watch

tv

Read this

காமராஜர் தங்கிய இல்லம் பழமை மாறாமல் புதுப்பிப்பு

துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
dcm

’வெள்ளையனே வெளியேறு’ போராட்ட காலத்தில் காமராஜர் ராணிப்பேட்டையில் தங்கிய இல்லத்தை, பழமை மாறாமல் புதுப்பித்த நிலையில் அதனை, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். ராணிப்பேட்டை நகராட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த இல்லத்தை பார்வையிட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அங்கேயே ஒரு ஜோடிக்கு தாலி எடுத்து கொடுத்து திருமணத்தையும் நடத்தி வைத்தார்.

1942ஆம் ஆண்டு, வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது காமராஜர், தியாகி கல்யாணராமன் ஆகியோர் ராணிப்பேட்டை நகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள கட்டிடத்தில் தங்கி, செயல்திட்டங்களை வகுத்துள்ளனர். தற்போது, பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட இல்லத்தினை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பொது மக்கள் பார்வையிட ஏதுவாக மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, இல்லத்தையும் பார்வையிட்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயினை திணறடித்த குட்டி நாடு

8
49 mins agoshare
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயினை திணறடித்த குட்டி நாடு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved