Also Watch
Read this
By: Web Team

மதுரை மாவட்டம் மாடக்குளம் கிராமத்தில் கபாலீஸ்வரி அம்மன் கோவிலில், 123ஆம் நவராத்திரி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. நாள்தோறும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிப்பதோடு, தினமும் பலவிதமான கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved