Also Watch
Read this
By: Web Team

கரூர் துயர சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யவேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், இனி வரும் காலங்களில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்த கூடிய அரசியல் கட்சிகளின் ரோட்ஷோ நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்க கூடாது என தெரிவித்தார்.