Also Watch
Read this
By: Web Team

விழுப்புரம் மாவட்டம் செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2025 -2026-ஆம் ஆண்டிற்கான அரவை பணிக்காக 'கொதிகலன் இளஞ்சூடேற்று' விழா நடைபெற்றது. கரும்பு அரவைப் பணி இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ள நிலையில், சர்க்கரை ஆலையில் இணை மின் நிலைய திட்ட கொதிகலன் இளஞ்சூடேற்று விழா நடைபெற்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved