news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews யானைகள் முகாமில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா விநாயகருக்கு பூஜை செய்த கிருஷ்ணா, பெம்மி யானைகள்
tv

Also Watch

tv

Read this

யானைகள் முகாமில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா விநாயகருக்கு பூஜை செய்த கிருஷ்ணா, பெம்மி யானைகள்

தெப்பக்காடு, நீலகிரி

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Nil elephant pooja

நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காட்டில் உள்ள யானைகள் முகாமில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடைபெற்றது. முகாமில் அமைந்துள்ள விநாயகர் கோயிலில் கிருஷ்ணா, பெம்மி ஆகிய இரு யானைகளும் பூஜை செய்தன.

இதனை தொடர்ந்து, அங்குள்ள யானைகளுக்கு ஆப்பிள், மாதுளை உள்ளிட்ட பழவகைகள் உணவாக வழங்கப்பட்டன. யானைகள் நடத்திய பூஜையை ஏராளமான சுற்றுப்பயணிகள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.


இதையும் படியுங்கள் :  ராமநாதசுவாமி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம் தங்க சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா சென்ற விநாயகர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வெள்ளத்தில் தத்தளிக்கும் இலங்கை

5
27 mins agoshare
இலங்கை டிரோன் காட்சிகள்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved