news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews புதுவசூரில் 92 அடி உயர முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம் தீர்த்தகிரி மலையில் உள்ள சிலைக்கு ட்ரோன் மூலம் புனிதநீர் தெளிப்பு..!
tv

Also Watch

tv

Read this

புதுவசூரில் 92 அடி உயர முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம் தீர்த்தகிரி மலையில் உள்ள சிலைக்கு ட்ரோன் மூலம் புனிதநீர் தெளிப்பு..!

புதுவசூர், வேலூர்

41

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Vellore murugan

வேலூர் அருகே புதுவசூர் பகுதியில் உள்ள தீர்த்தகிரி மலையின் மேல் அமைக்கப்பட்ட 92 அடி உயர முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

உலகின் மூன்றாவது மிக உயரமானது எனக் கூறப்படும் முருகன் சிலையின் மீது ட்ரோன் மூலம் புனித நீர் ஊற்றப்பட்டது.

அரோகரா அரோகரா என்ற பக்தி கோஷத்துடன் ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை தரிசித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

13
3 hrs 33 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau