Also Watch
Read this
By: Web Team

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பெரிய மாரியம்மன் கோயிலில் கார்த்திகை மாத கடைசி வெள்ளிக் கிழமையை முன்னிட்டு நடைபெற்ற விளக்கு பூஜையில் திரளான பெண்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved